விஜய் கண்டிப்பா அதை விடனும்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் சுசித்ரா..!!

By admin on ஆனி 30, 2024

Spread the love

பிரபல பாடகியான சுசித்ரா எப்போதும் நடிகர் நடிகைகள் பற்றி தனது கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி யூடியூப் சேனலில் பேசினார். இதனால் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சுசித்ரா கார்த்திக் குமார் பற்றி பேசக்கூடாது என உத்தரவிட்டது. இப்போது தனது யூடியூப் சேனலில் சுசித்ரா விஜய் மற்றும் த்ரிஷாவை பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார்.

சுசித்ரா கூறிய போதை குற்றச்சாட்டு.. விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜலட்சுமி - தமிழ் News - IndiaGlitz.com

   

இந்நிலையில் சுசித்ரா கூறியதாவது, விஜயுடன் சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை விஜய் தனது ஈகோவால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் த்ரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள். லிப்ட்ல அவங்க கமுக்கமாக எடுத்த போட்டோவை போஸ்ட் பண்ணதுல இருந்தே அவங்க விஜய வச்சு எவ்வளவு சொந்தம் கொண்டாட ட்ரை பண்றாங்கன்னு தெரியுது. எனக்கு சொந்தம் கொண்டாடும் வேலை எல்லாம் பிடிக்காது.

   

article_image2

 

அதனால தான் நிறைய பேர் எம்ஜிஆர் ஜெயலலிதாவோட விஜய், திரிஷாவை ஒப்பிட்டு பேசுறாங்க. ஜெயலலிதா எம்ஜிஆர்-க்கு ஒட்டுண்ணி தான். அவங்க எம்ஜிஆர் கிட்ட இருந்து அத்தனை அரசியல் நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு அப்புறமா எம்ஜிஆரை ஒதுக்கிட்டாங்க. இந்த வருத்தம் கருணாநிதி ஐயாவுக்கும் இருந்துச்சு. தன் நண்பர் எம்ஜிஆரை ஜெயலலிதா இந்த மாதிரி பண்ணிட்டாரே என்பதால் தான் கருணாநிதிக்கு ஜெயலலிதாவை பிடிக்காமல் போனது. எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு ஜெயலலிதா நல்ல அரசியல் பண்ணாங்க. நல்ல பெயர் வாங்குவதற்கு நிறைய பண்ணிக்கிட்டாங்க.

விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பிரச்னையா?.. திரிஷாவின் ரோல் இதுதானாம்.. மீண்டும் ஆரம்பித்த சுசித்ரா | Suchitra Opens Up About Vijay And Trisha, Here are the details - Tamil ...

அவர்களைப் போல ஈ அடிச்சான் காப்பி மாதிரி விஜய் ஃபாலோ பண்ண வேண்டிய அவசியம் இல்ல. இதெல்லாம் ஜெயிப்பதற்கான வழியும் இல்லை. ஹாஸ்பிடல் சில பேர் இருக்காங்க. அது அரசாங்கத்தோட பொறுப்பு. இன்னும் எலக்ஷனுக்கே வராத ஒரு கட்சியோட பொறுப்பு கிடையாது. விஜய்க்கு யார் இந்த அட்வைஸ் எல்லாம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்பான அட்வைஸ் என சுசித்ரா வீடியோவில் பேசியுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளிய வந்தால்தான் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சுசித்ராவால் சோஷியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை.. விஜய் vs தனுஷ் ரசிகர்கள் சண்டை எல்லை மீறுதே! | Vijay fans and Dhanush fans doing worst social media fight after Suchitra ...