லக்னோவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா இன்று ஆக்சியம் மிஷன் -4 இன் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புறப்பட்டார். டிராகன் காப்ஸ்யூலுடன் மூன்று பணியாளர்களுடன் சுபன்ஷு விண்வெளிக்குச் சென்றார். வெற்றிகரமான ஏவுதலால் நாடு முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. இதன் போது சுபன்ஷு சுக்லாவின் தாய் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சுபன்ஷு சுக்லா தந்தை ஷம்பு தயாள் கூறுகையில், “என்னுடைய மகனின் சாதனை லக்னோவிற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.
அவர் பணி தொடங்கப்படுவதை கண்டு நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். எங்கள் ஆசீர்வாதங்கள் அவருக்கு உண்டு. அவருடைய பணி சிறப்பாக முடிவடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார். அவருடைய தாய் ஆஷா கூறுகையில், ” எங்களை பொறுத்தவரை அவன் இன்னும் ஒரு குழந்தை தான். எங்களைப் பொறுத்தவரை அவன் குழந்தைப் பருவத்தில் இருப்பது போலவே என்றும் அப்படியே இருக்கிறான்” என்று கூறியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…