தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி… மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் கொடியேற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அதன்படி தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஓட்டுனர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழா உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஒன்பது அறிவிப்புகளில் எட்டாவது அறிவிப்பாக வந்த இது மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Nanthini

Recent Posts

நெல்லையில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! 5 வயது குழந்தையின் கண் முன்னே தாய் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!!

திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம…

27 seconds ago

போக்சோ சட்டத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்.. பண்டி சஞ்சய் வாரிசு கைது.. ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பு..!!

17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்டி பகீரத் மீது ஹைதராபாத் சைபராபாத் காவல் துறையினர் போக்சோ…

2 minutes ago

விஜய்யின் ‘ஆபரேஷன் செக்ரட்டேரியட்’.. திரிசூல வியூகம் ரெடி… தமிழக அரசில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்… அலறும் அதிகாரிகள்…!

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் தனது முழு…

5 minutes ago

ரூ.1000 இல்லை.. இனி ரூ.2500… மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்… விண்ணப்பிப்பது எப்போது?… அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!

தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு…

9 minutes ago

தனிநபர் கடன் வாங்க போறீங்களா?… இந்த 1 விஷயத்தை மறந்தா நடுத்தெருவுக்கு வந்துடுவீங்க.. குடும்பத்தை காப்பாற்ற வந்தாச்சு சூப்பர் ‘PPI’ திட்டம்…!!!

வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பெரிய பணத் தேவைகளின் போது, நமது சேமிப்பு கை கொடுக்காத பட்சத்தில், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம்…

20 minutes ago

“இனி தமிழ்நாட்டில் 10 மணிக்கு மேல்”… விஜய் போட்ட அந்த ஒரே ஒரு கண்டிஷன்… பின்னணியில் நடந்த நள்ளிரவு அதிரடி.. காவல்துறையே ஷாக்…!

தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதல்வர்…

21 minutes ago