“அம்மா, நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்”… அடம் பிடித்த மகள்… சமாதானம் செய்து அனுப்பி வைத்த தாய்… சற்று நேரத்தில் வந்த போன் கால்….!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள புகழ்பெற்ற நீராஜா மோடி பள்ளியில் அமாயிரா என்ற ஒன்பது வயது மாணவி கடந்த நவம்பர் 1ஆம் தேதி பள்ளி கட்டிடத்தில் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மகள் புல்லிங் தொல்லை மற்றும் பாலியல் ரீதியான கேள்விகளுக்கு ஆளானதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கடந்த ஓராண்டாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்து அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அந்த சிறுமியின் தாய் கூறுகையில், பள்ளிக்கு போகமாட்டேன் என்று மகள் அழுத குரல் பதிவை ஆசிரியருக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை, ஒரு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் மற்ற மாணவர்கள் சிறுமியை கேலி செய்த போது ஆசிரியர் அதனை கண்டிக்காமல் அவர் பையன்களுடன் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். தற்கொலைக்கு சற்று முன்பு அந்த சிறுமி ஆசிரியரிடம் பேசியதே சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. ஆனால் அதில் ஆடியோ பதிவு இல்லை. மேலும் ஐந்தாயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பல மாடி கட்டிடங்களில் பாதுகாப்பு வலை அல்லது கிரில் இல்லாததை ஏன் என்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த துயரம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

8 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

8 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

8 மணத்தியாலங்கள் ago