சுதந்திரத்திற்காக போராடி கூட 41 பேர் ஒரே இடத்தில் உயிரிழந்ததாக தமிழ்நாட்டில் வரலாறு கிடையாது. ஒரு சாதாரண விஜயின் முகத்தை பார்ப்பதற்காக அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக 41 பேர் உயிரிழந்தது அவமானம் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கடுமையாக விமர்சித்துள்ள. இது தொடர்பாக பேசிய அவர், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 41 பேர் தன்னுடைய கண் எதிரே துடிதுடித்து உயிரிழந்த போது இறக்கப்படாத அல்லது அந்த மக்களை காக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாத தன்னுடைய ரசிகர்களை தன்னுடைய தொண்டர்களை நாட்டு மக்களை நேசிக்காத விஜய் 35 நாட்களுக்கு பிறகு சிறப்பு பொதுக்குழு என்ற அளவில் ஒரு கூட்டத்தை கூட்டி அதிலும் வன்மத்தையும் அவதூரையும் அரசு மீது மற்றும் காவல்துறை மீது, முதலமைச்சர் மீது கருத்துக்களை தொடர்வதற்கு அச்சம் இல்லாமல் கூச்சமில்லாமல் விஜய் பரப்புவது கண்டனத்திற்குரியது.
இதுவரை ஊடகத்தை சந்திக்காத, சந்திப்பதற்கு அஞ்சுகின்ற உலகத்திலேயே ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அது தமிழக வெற்றி கழகம் கட்சி மட்டும்தான்.ஒரு பால்வாடி குழந்தை போல, எல்கேஜி யுகேஜி குழந்தையை போல அந்த குழந்தைகளுக்கு இருக்கின்ற பொறுப்புணர்வு கூட இல்லாத விதையால் தமிழக வெற்றிக்காக வருகின்ற கட்சிக்கு தலைமை ஏற்று வழி நடத்துவதற்கோ அது தேர்தலில் வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் இந்த மக்களை பாதுகாப்பாக வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் இருக்கின்ற எட்டு கோடி மக்கள் இல்லை. நடிகர்கள் அரசியல் கட்சிக்கு வந்தால், நாட்டை ஆள வேண்டும் என்று நினைத்தாள் நாட்டில் எவ்வளவு பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதற்கு விஜய் தான் உதாரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…