“அவன் தான் காரணம்…” போட்டி தேர்வுக்கு படித்த மாணவி மாயம்…. சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… நடந்தது என்ன…? பெற்றோரின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தங்கி போட்டித் தேர்வுகளுக்குப் படித்து வந்த விசாகா என்ற மாணவி, கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் திடீரென மாயமானார். அவரது கைபேசி அணைக்கப்பட்டு தொடர்பு கொள்ள முடியாததால், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

மாணவியைத் தேடி வந்த நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு பட்புரா காவல் எல்லைக்குட்பட்ட மிஹௌலி கிராமத்தின் அருகே உள்ள யமுனை நதிக்கரையில், சாக்குமூடையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அரசு வருவாய்த்துறை ஊழியர் மீது மாணவியின் குடும்பத்தினர் கொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

உக்ரைன் வீசிய ட்ரோன் தாக்குதல்… கருங்கடலில் கதறிய இந்திய மாலுமிகள்… பற்றி எரியும் கச்சா எண்ணெய்…. காத்திருக்கும் பேராபத்து….!

ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே முக்கிய வணிகக் கடல் வழித்தடமாகத் திகழும் கருங்கடல் பகுதியில், 23 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த…

3 minutes ago

மின்கம்பியில் ஊர்ந்து செல்லும் ராட்சத பாம்பு…. கிட்ட போய் பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சீனாக்காரன் மூளையே மூளை தான்….!

சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் பகுதியில் மின்கம்பிகளில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போன்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…

6 minutes ago

30 நாட்கள் கெடு இனி 60 நாட்கள்…. பவர் ஆஃப் அட்டார்னி மூலமாக சொத்து விற்க போறீங்களா?…. பதிவுத் துறையின் புதிய உத்தரவு….!

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பிற பத்திரப்பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவோ…

11 minutes ago

“ஐயோ குழந்தை!”… அலறிய வேலைக்கார அம்மா… போனை பார்த்த தாய்… தண்ணீருக்குள் தவித்த பிஞ்சு உயிர்… கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்…!!

பெற்றோர்களின் ஒரு நொடி கவனக்குறைவு எத்தகைய பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ ஒன்று…

14 minutes ago

BREAKING: 8 ஆண்டுகளுக்குப் பின் உடைந்த ரகசியம்…. கர்நாடக சிறைத்துறை DIG கைது செய்யப்பட்ட பின்னணி….!

பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…

18 minutes ago

“கர்ப்பம் கலைத்தேன்… ஜிஷ்னுதான் என் உலகம்”…. காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி… இன்ஸ்டா மெசேஜால் சிக்கிய கதை… வெளியான அதிர்ச்சி உண்மை….!

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…

22 minutes ago