இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் திரை உலகினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 2 வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், இதுவரை ரூ.12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘டோரதி’ படத்தைப் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், படம் தனக்குப் பெரும் மனநிறைவைக் கொடுத்ததாகப் பாராட்டியுள்ளார். “எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ, அவர்களின் கதையும் ஆசைகளும் அப்பட்டமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மனநிறைவை தந்த படம். இதற்குப் பெரும் தூணாக நின்று சாத்தியப்படுத்திய இளையராஜாவின் இசைக்கும் கார்த்திக் சுப்புராஜிற்கும் வாழ்த்துகள்” என அவர் பதிவிட்டுள்ளார். மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி வரும் ‘மஞ்சணத்தி’ படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வீட்டு உபயோகப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்குச் சத்தமில்லாமல் தீங்கு விளைவிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. வீட்டைச்…
திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலையில், திமுக பிரமுகர் ‘பாத்ரூம்’ முருகன் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த வீரபத்திரன் (மேட்டுப்பட்டி),…
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். 'நாட்டாமை' படத்தில்…
சென்னை திருவொற்றியூரில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கடுமையான…
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்தே, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ்…