ஐயோ கடவுளே… பேருந்து படிக்கட்டில் இருந்து மாணவி தவறி விழுந்து… நூலிழையில் உயிர் தப்பிய ஷாக்கிங் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

By Swetha on ஐப்பசி 14, 2026

Spread the love

தலைச்சேரி கூட்டுறவு மருத்துவமனைக்கு அருகில் உள்ள பேருந்தில் இருந்து மாணவி தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகள் எழுந்துள்ளன.

மாணவிகள் ஏறியவுடன், அவர்கள் முழுமையாக உள்ளே செல்வதற்கு முன்பே பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இதனால் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மாணவி நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளார்.

   

https://twitter.com/HateDetectors/status/2110341496448954864/video/1

   

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மாணவி சிறிய காயங்களுடன் தப்பினார். மாணவிகள் பாதுகாப்பாக ஏறுவதை உறுதி செய்த பின்னரே பேருந்துகளை இயக்க வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பொதுமக்களும் அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.