தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம்…. நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை…. சோக சம்பவம்….!

Spread the love

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, இன்று மதியம் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு பயத்தால் தருமபுரியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர், ஏற்கனவே மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால், இன்று 4-வது முறையாக தேர்வை எதிர்கொள்ளவிருந்தார். கடந்த மாதம் 3-ஆம் தேதி சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய முதன்மைத் தேர்வு ரத்தான நிலையில், இன்றைய மறுதேர்வை எழுதவிருந்த வெற்றியானந்தம், கடுமையான மன உளைச்சல் மற்றும் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவக் கனவை நனவாக்க துடிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது தொடர் மன அழுத்தத்தை தரும் ஒரு சுமையாக மாறிவருவதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. தேர்வு முறைகேடுகள் மற்றும் அடுத்தடுத்து நடக்கும் குளறுபடிகளால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழலில், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த சமூகத்தையும் கவலையடையச் செய்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவர் வெற்றியானந்தத்தின் மரணம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியதோடு, நுழைவுத் தேர்வுகளின் நம்பகத்தன்மை மற்றும் மாணவர்களின் மனநல ஆரோக்கியம் குறித்த விவாதங்களையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago