“தமிழ்நாட்டையே உலுக்கிய மின்வாரிய திருட்டு”… வெறும் ₹2,500-க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்குகள்… அம்பலமான பல லட்சம் கோடி டெண்டர் ரகசியம்…!

Spread the love

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து திருடப்பட்ட, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு டெண்டர் விவகாரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மின் வாரியத் தரவுகளை முழுமையாக அழிக்கும் நோக்கில், திருடப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகளையும் மர்ம நபர்கள் முதலில் ‘பார்மட்’ செய்து தரவுகளை முற்றிலுமாக துடைத்தொறிந்துள்ளனர்.

அதன்பின்னர், அவற்றை பெங்களூருவுக்குக் கொண்டு சென்று தலா 2,500 ரூபாய் என்ற மிகக் குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். அரசின் மிக முக்கிய மற்றும் ரகசிய ஆவணங்கள் அடங்கிய தரவுகள் அனைத்தும் மீட்க முடியாதபடி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கடுமையான அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Nanthini

Recent Posts

எடப்பாடிக்கு ‘ஷாக்’ கொடுத்த 3 முக்கிய விக்கெட்டுகள்…. தெற்கு, கொங்கு, டெல்டா மொத்தமாக காலி.. இன்னும் சற்று நேரத்தில் அரங்கேறும் பரபரப்பு….!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்னும் சற்றுநேரத்தில் தவெக (TVK) கட்சியில்…

4 minutes ago

சட்டம் ஒழுங்கு கேள்வி… “உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”… செய்தியாளர்களை அதிரவைத்த அமைச்சர்… விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதை விட, தொடர் சர்ச்சைகளே அதிகம்…

16 minutes ago

பரபரப்பு..! தெற்க்கத்திக்காரன் வரும் போது…. அரிவாளை எடுத்து வெட்டணும்… TR பாலு சர்ச்சை பேச்சு..!!

திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில்,…

16 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… விஜய் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. ஆடிப்போன டெல்லி அரசியல்… பின்னணியில் இருக்கும் மெகா பிளான்…..!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் நகர்வுகள், தேசிய அளவிலான உற்றுநோக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் காலியாக…

25 minutes ago

TVK கட்சியில் இணையவில்லை… அதிகாரபூர்வமாக அறிவித்தார் முக்கிய பிரபலம்… விஜய்க்கு ஷாக்..!!!

தமிழக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெஞ்சமின் உள்ளிட்ட…

26 minutes ago