தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்கள் ரூ.3லட்சம் முதல் ரூ.7வரை பரிசுத்தொகை வெல்ல நிமிர்ந்து நில் திட்டம் செயல்படுத்தி வருகிறது. கல்லூரி முதல்வர் வேளாண்மை கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இத்திட்டத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி கூட்டத்தில் அறிவித்த, பிறகு தொடர்ந்து மாணவர்களிடையே புத்தகம் மற்றும் தொழில் முனைவோர் சிந்தனைக்காகவே நிமிர்ந்து நில் திட்டம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிமிர்ந்து நில் திட்டம் மாவட்ட மையமாக தேர்வு செய்து செயல்படுத்தி வருகிறது. மற்ற கல்வி நிறுவனங்கள் உறுப்பு கல்லூரிகளாக செயல்படுத்தி வருகிறது. 83 உயர்கல்வி நிறுவனங்களில் முதல்வர்களுக்கு திட்டம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் புத்தகக் கண்டுபிடிப்புக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தில் இருந்து மூன்று முதல் ஏழு லட்சம் வரை பரிசுத் தொகையாக வழங்க உள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…