ஸ்டாலின் தொகுதி ரிசல்ட்… புதிய திருப்பம்… யாரும் எதிர்பார்க்காத அதிரடி ட்விஸ்ட்…

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணி இன்றுடன் நிறைவடடைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்ட 11 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகள் ஏற்கெனவே முழுமையாக முடிவடைந்துள்ளன.

தற்போது எஞ்சியுள்ள 2 வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் சரிபார்ப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட VVPAT இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடுகளோ அல்லது தொழில்நுட்பக் குளறுபடிகளோ கண்டறியப்படவில்லை