லண்டனில் இருந்தவாறே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆன்லைன் வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தமிழக மக்களின் நலன் சார்ந்த மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளை எவ்வாறு அவையில் எழுப்ப வேண்டும் என்பது குறித்து எம்பிக்களுக்கு அவர் விரிவான அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார்.
அதேவேளையில், அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் உறவில் சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்து குரல் கொடுப்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணையாமல், திமுக எம்பிக்கள் தனித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பும் தற்போது அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…
துருக்கியின் அங்காரா நகரில் வசித்து வரும் டெரின் டெனிஸ் என்ற பெண், கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவரால் கொடூரமான…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மோதல், தற்போது மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை…