ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே தண்டவாளத்தில் குதித்துள்ளார். கண்முன்னே அதிவேகத்தில் ரயில் வந்துகொண்டிருந்த போதிலும், தைரியமாகச் செயல்பட்டு குழந்தையைப் பிடித்துக்கொண்டு தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். ரயில் அவர்கள் மீது கடந்து சென்ற நிலையிலும், தந்தையின் சமயோசித புத்தியாலும் துணிச்சலாலும் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. பெற்ற தாயின் பாசத்திற்கு ஈடுஇணை இல்லை என்று கூறப்பட்டாலும், ஆபத்தான நேரத்தில் தன் உயிரையும் பணயம் வைத்துப் பிள்ளையைக் காக்கும் தந்தையின் தியாகமும் அன்பும் இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது. தந்தையின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அஃப்சல்கரில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
டெல்லி மெட்ரோவின் ஜாமா மஸ்ஜித் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் வழக்கம் போல சோதனையிடப்பட்டன. அப்போது பயணி ஒருவரின் உடமையில்…
NH-48-ன் மகிபல்பூர் பகுதியில் ஒரு வெளிநாட்டுப் பெண் சாலையோர சாக்கடையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிராவில் உள்ள நாலா சோபாரா பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியின் போது, பெண் ஒருவரை நபர் ஒருவர் தாக்கும் வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில், 50 வயது நபர் ஒருவர் பெண் நாய் ஒன்றிடன் கொடூரமாக நடந்து கொண்ட…
ராஜமந்திரியைச் சேர்ந்த அப்பா ராவும் அவரது குடும்பத்தினரும் காலை நேரத்தில் ஆர்டிசி பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். அதே பேருந்தில்…