#BREAKING: கருப்பு சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!

By Soundarya on ஆவணி 21, 2025

Spread the love

ஒன்றிய அரசின் பதவி நீக்கம் மசோதா என்ற கருப்பு சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம், வாக்கு திருத்த சட்டம் என பல சட்டங்களை கொண்டு வந்தார்கள். அதை எப்படி கடுமையாக எதிர்த்தோமோ அதேபோல சட்ட திருத்தத்தையும் எதிர்ப்போம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார்.