சிதம்பரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இளைய பெருமாள் சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு ஓரணியில் இருக்கும் போது எந்த டெல்லி அணியின் காவி திட்டமும் இங்கு பலிக்காது. இதுதான் ஓரணியில் தமிழ்நாடு என்று கூறியுள்ளார். மேலும் பல அறிவிப்புகளையும் அறிவித்துள்ளார். அதன்படி கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் தோல் அல்லாத காலனி தொழில் பூங்கா அமைக்கப்படும். இதனால் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவித்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…