கரூர் துயர சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார். முன்னதாக உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கரூர் விவகாரம் குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்த நிலையில், CM ஸ்டாலின் பேசி வருகிறார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் அரசு மீது இபிஎஸ் சராமரியாக குற்றஞ்சாட்டியதால் குறுக்கிட்ட ஸ்டாலின், கூட்டணிக்கு ஆள் தேடுகிறீர்கள், இதில் நீங்கள் அரசியல் செய்ய வேண்டம் என்று விமர்சித்தார். உடனே குறுக்கிட்ட இபிஎஸ், கூட்டணிக்காகவா பேசுகிறோம். மக்கள் உயிரிழந்துள்ளனர். அதற்காக தான் பேசுகிறோம் என்று பதிலடி கொடுத்தார்.
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…