10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.. 25,487 பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி: CISF, CRPF, BSF, SSB, Assam Rifles, ITBP, SSF
காலி பணியிடங்கள்: 25,487
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 – 23
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி; டிசம்பர் 31
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: ஜனவரி 1
தேர்வுகள்: பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெறும்.

   

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பி ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுக.