ஹிந்தி பிக்பாஸுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்து.. ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ருதிகா.. வைரல் வீடியோ..!

Spread the love

தமிழில் ஸ்ரீ படத்தில் சூர்யாவின் ஜோடியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ருதிஹா. தொடர்ந்து தித்திக்குதே மற்றும் ஆல்பம் என அடுத்தடுத்த நான்கு படங்களை நடித்த இவர் அத்தோடு மூட்டையை கட்டிக் கொண்டு வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். பிறகு அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பிசினஸில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இவருக்கு சினிமா சரியாக கை கொடுக்கவில்லை என்ற நிலையிலும் தொலைக்காட்சி அள்ளி அணைத்துக் கொண்டது.

அந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த அவர் தற்போது பிக் பாஸ் ஹிந்தி 18 நிகழ்ச்சியிலும் இணைந்து அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சல்மான் கானின் ஹோஸ்டிங்கில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் பிக் பாஸ் ஹிந்தி பதினெட்டு நிகழ்ச்சியில் ஸ்ருதிஹா அர்ஜுன் பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய பிரபலம் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அவர் இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் இடம்பெற்று இருந்தார்.

ஆனால் அதிலிருந்து தப்பித்து விட்டார். நிலையில் ஸ்ருதிஹாவின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது அதிக அளவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா பிக்பாஸ்க்கு தமிழ் கற்று தருகிறார். அப்போது,  ஹே என்று கரடுமுரடான குரலில் சொல்கிறார். அதேபோல் ஹிந்தி பிக்பாஸ் தனது வழக்கமான குரலுக்கு மாறாக ஹே என்று ஹார்ஷான குரலில் சொல்கிறார். பின்னர் ஸ்ருதிகா நீ எங்கயுமே” என்று சொன்னவுடன் பிக்பாஸ் எங்க்யுமே என்று திருப்பி சொல்கிறார்.

ஸ்ருதிகா சென்னையை விட்டு வெளிய போகவே முடியாது என்று சொல்கிறார். அதையும் பிக்பாஸ் அதே மாட்யுலேஷனில் போகவே முடியாது என்று தமிழ் கற்றுக்கொண்டதுபோல உற்சாகமாக பேசுகிறார். ஸ்ருதிகா You ar very Funny biggboss என்று அவரும் உற்சாகமாக சொல்கிறார். ஹிந்தி பிக்பாஸ் தமிழ் போட்டியாளரிடம் தமிழ் கற்றுக்கொள்கிறார். அந்த வீடியோ ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

 

Nanthini

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

15 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

23 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

29 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

41 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

59 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago