Categories: சினிமா

போஸ் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே…! டோக்கியோவில் டேக் ஆப் ஆன ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி… அசத்தல் கிளிக்ஸ்…!

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகைகளால் சாக்லேட் பாயாக கொண்டாடப்படுபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் 2002ல் வெளியான ‘ரோஜா கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிகமான பெண் ரசிகைகளை கவர்ந்தார். ‘ரோஜா கூட்டம்’ படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

ஏப்ரல் மாதத்தில், பூ, பார்த்திபன் கனவு, மெர்க்குரி பூக்கள், ஜூன் மற்றும் சதுரங்கம் என பல திரைப்படங்களில் நடித்தார். 

இதன் மூலம் அவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.  நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை 2008ல் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு அகில் மற்றும் அகானா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் – வந்தனா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  முதலில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வந்தனா சகோதரர் மீதான கிரிமினல் கேஸை காரணம் காட்டி, ஸ்ரீகாந்த் குடும்பம் பின்வாங்கியது. இதையடுத்து கோர்ட்டில் இருதரப்பும் மாறி, மாறி வழக்கு போட்டது. அதன் பின்னர் நேரில் சந்தித்து சமாதானம் ஆன இரு குடும்பமும், திருமணத்தை சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர்.

திரைத்துறையியே கண் வைக்கும் அளவிற்கு க்யூட் ஜோடியான ஸ்ரீகாந்த் – வந்தனா தம்பதியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஸ்ரீகாந்தியின் மனைவி வந்தனா. இவர் தற்பொழுது தனது கணவருடன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இப்புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவு செய்ய, ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

2 minutes ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

12 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

19 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

27 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

34 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago