17 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை வெளியேற்றி தகுதி பெற்றது. இலங்கை அணி தகுதி பெற்றதையடுத்து வீரர்கள் உற்சாகத்தோடு மகிழ்ச்சியில் இருந்தார்கள். அந்த நேரத்தில் இலங்கை வீரர் துணித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த தகவல் அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.
தந்தை இறந்த செய்தி தெரியவர கண் கலங்கியபடி ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுள்ளார் துணித். இதனையடுத்து சக வீரர்கள் அவரை ஆறுதல் படுத்தியுள்ளார்கள் . இதனை அடுத்து துணித் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் இவர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் இலங்கையானது குறைந்தது மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…
சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…