‘அந்த தண்ணியே சூடேறிடும் போல’…. தண்ணீரில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரீமுகி.

நடிகை ஸ்ரீமுகி. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்தாலும் மாடல் அழகி, நடிகை என வலம் வருபவர் இவர். தொகையூப்லினியாக ஆந்திராவில் வளம் வரும் இவர், அங்கு உள்ள சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை ஸ்ரீமுகி அவர்கள்.

தொகுப்பாளினியாக வளம் வந்தாலும், படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ஸ்ரீமுகி. மேலும், நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஸ்ரீமுகி அவர்கள்.

சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம், இந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் அவர் காட்டிய கவர்ச்சி வேற லெவல் என்று சொல்ல்லாம். இந்நிலையில், கடற்கரையில் வெள்ளை நிற ஷர்ட்-ஐ திறந்து விட்டு உள்ளாடை தெரிய அவர் காட்டி கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் இளம் நடிகையான ஸ்ரீமுகி.