ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டி புதிய உச்சம்… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

Spread the love

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சமீபத்திய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமிற்கு மேலும் ரூ.285 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,385-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மற்றும் அதிரடியான உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

உணவளித்த நண்பர்கள்… இரவில் குவியும் நூற்றுக்கணக்கான வாயில்லா ஜீவன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

துருக்கியில் இரண்டு நண்பர்கள் இணைந்து தெரு விலங்குகளுக்கு அளித்த உணவால் நூற்றுக்கணக்கான விலங்குகள் பயனடைந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைதளங்களில்…

4 minutes ago

தவெக ஆட்சியை வீழ்த்த நடக்கும் ரகசிய ஆபரேஷன்?…. திருமாவளவன் சொன்ன “அந்த” ஒரு விஷயம்…. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்….!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேர முயற்சிகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில்…

7 minutes ago

விராலிமலையில் திடீர்னு இறங்கிய விசில் சத்தம்…. தீபாவளி பரிசா? இல்லை தேர்தல் மாஸ்டர்ப்ளானா?…. விஜயபாஸ்கரின் அதிரடி கிஃப்ட்….!

விராலிமலை தொகுதி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தீபாவளி பரிசுகளை வழங்கி தனது தொகுதிப் பிடியை பலப்படுத்தி வருகிறார்.…

14 minutes ago

மாற்றுத்திறனாளின்னு கூட பார்க்கல…! செருப்பால் அடி, பயங்கர மோதல்… சொத்து தகராறில் கைக்கலப்பாக மாறிய பஞ்சாயத்து… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் படோகி பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில், நிலப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரிடையே…

15 minutes ago

ஸ்டாலினுக்கு செக் வைத்த சோனியா?…. டெல்லி வட்டாரத்தில் நடக்கும் அந்த ‘ரகசிய’ ஆட்டம்…. விஜய் அரசைக் கவிழ்க்கப் பார்க்கும் காங்கிரஸ்…!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைந்த அரசுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே…

19 minutes ago

“எம்எல்ஏ கோபிசன் எடுத்த திடீர் அவதாரம்…. நடுங்கப் போகும் மதுரை மாவட்டச் செயலாளர்?”…. பின்னணியில் நடக்கும் செம ட்விஸ்ட்….!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாவட்டச்…

26 minutes ago