Categories: சினிமா

பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற RJ பாலாஜியின்…. சொர்க்கவாசல் படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரம் இதோ..!

Spread the love

ஆர் ஜே பாலாஜி காமெடி நடத்தவராக இருந்து திரையை உலக வாழ்க்கையை தொடங்கியவர் தற்போது ஹீரோ கதைகளும் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேம்  திரைப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோது மோசம் இல்லாமலே வசூல் செய்தது என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து தற்போது சொர்க்கவாசல் படத்தில் ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ளார். இதுவரை காமெடி கலந்த கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்த இவர் மற்றொரு பக்கம் நடிப்பையும் இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் காமெடி தாண்டி இது போன்ற படங்களிலும் நடிக்க முடியும் என்று ஆர்.ஜே பாலாஜி நிரூபித்துள்ளார்.

ஜெயில் கான்செப்ட் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் படத்தில் சானியா ஐயப்பன் ஹீரோயினாக நடித்துள்ளார். 1999 ஆம் வருடம் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. செய்யாத தவறுக்காக சிறை செல்லும் ஒரு கைதி பற்றிய கதைதான் இந்த படம். மேலும் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில்  ஆர் ஜே பாலாஜி அல்டிமேட்டாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1.18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soundarya

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

1 minute ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

2 minutes ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

3 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

5 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

6 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

8 minutes ago