“யார் செஞ்ச சதி இது?… புதிய வீட்டை குறிவைத்து மாந்திரீக பூஜை… போலீஸில் கதறிய பாஜக தலைவர்…!”

Spread the love

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், பீபிநகர் மண்டலத்தில் உள்ள பட்டுக்கூடெம் கிராமத்தில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் தருண் ரெட்டி புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமானப் பணியின் போது, மாந்திரீகச் சடங்குகள் செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமானத்தில் இருக்கும் வீட்டின் அடித்தளப் பகுதியில் சில சமூக விரோதிகள் நள்ளிரவில் புகுந்து பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகப் பூஜைகளைச் செய்துள்ளனர். மேலும், பூஜைக்குப் பயன்படுத்திய பலிப் பொருட்கள் மற்றும் நைவேத்தியங்களை அங்கே வைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தருண் ரெட்டி, உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

“கொஞ்சம் வெளியே வாங்க…” நைசாக பேசி அழைத்த 2 பெண்கள்… பகலில் கோர்ட் வாசலில் சபதம்… அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்…!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

32 seconds ago

ஃபுல் போதை…! கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… மகனை துடிதுடிக்க கொன்ற போதை ஆசாமி… கதறும் தாய்… கோயம்பேட்டை உலுக்கிய கொலை…!!

சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…

7 minutes ago

சென்னைக்கே பெரிய அதிர்ச்சி…. 36 வருட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி… ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி….!

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…

11 minutes ago

9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்… 69 முறை அடித்த போன் கால்… கையில் இருந்த ஒரே ஒரு டாட்டூ… ஆந்திராவை உலுக்கிய கல்யாணி மரணம்… பின்னணியில் பகீர்…!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…

17 minutes ago

“ஸ்கிரிப்ட் கொஞ்சம் ஓவரா போயிடுச்சோ?”… சத்யபாமா அழுகை.. இணையத்தை சூறையாடும் மீம்ஸ்கள்…. பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கா…?

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…

17 minutes ago

“பறிபோன எதிர்காலம்!”… புதிய கனவுகளோடு புறப்பட்ட இளம்பெண்… உயிரைக் குடித்த அசுர வேகப் பேருந்து… நடுநடுங்க வைத்த கோர விபத்து…!!

அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…

26 minutes ago