அதிர்ச்சி… விமான நிலையத்தில் 3 மணி நேரம் காத்திருந்த பயணிகள்… கடைசி நிமிடத்தில் இண்டிகோ விமானம் ரத்து… பயணிகள் கடும் கொந்தளிப்பு… நள்ளிரவில் பரபரப்பு…!

Spread the love

புவனேஸ்வர் விமான நிலையத்தில் பிற்பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாலை 5:30 மணியளவிலேயே விமானம் ரத்து செய்யப்பட்ட செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் பல மணி நேரம் விமான நிலையத்திலேயே தவிக்கும் சூழ்நிலை உருவானது.

விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தங்களுக்குச் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றும், இண்டிகோ நிறுவன ஊழியர்களிடமிருந்து போதிய உதவிகளோ அல்லது தெளிவான விளக்கங்களோ கிடைக்கவில்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

https://twitter.com/indiain24hr/status/2088149502998024614/video/1

முறையான தகவல் தொடர்பு இல்லாததாலும், மாற்று ஏற்பாடுகள் உடனடியாகச் செய்து தரப்படாததாலும் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இண்டிகோ நிறுவனத்தின் இந்தச் அலட்சியப் போக்கிற்குப் பயணிகள் தங்கள் பலத்த எதிர்ப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளனர்.

Swetha

Recent Posts

திக் திக் நிமிடங்கள்…! குறுக்கே பாய்ந்த தெரு நாய்…! நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

சாலையில் திடீரெனக் குறுக்கே பாய்ந்த தெரு நாயால், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்து, எதிரே…

6 minutes ago

“ஒரு ஓட்டுல ஜெயிச்சது செல்லுமா? செல்லாதா?”… தவெக எம்.எல்.ஏ வழக்கில் வந்த அதிர்ச்சி தீர்ப்பு….!

சிவகாசி மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதியிடம் வெறும்…

8 minutes ago

“ரீல்ஸ் போட்ட ஆசை… பறிபோன 118 சவரன்”…. இன்ஸ்டாகிராம் பிரபலத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பரபரப்பு பின்னணி…!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பிரபல சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்களும்,…

12 minutes ago

தவெகவில் இணைந்தும் தப்பிக்க முடியல…. இறுதியில் ஆப்பு வைத்த கோர்ட்…. உச்சகட்ட அதிர்ச்சியில் இசக்கி சுப்பையா….!

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையாவின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட…

16 minutes ago

“அந்த ஜோசியக்காரனைத் தான் தேடுறேன்.. போட்டா செட்டில் ஆயிடலாம்”…. விஜய்யைக் கலாய்த்து சீமான் அதிரடி….!

விஜய் மீதான விமர்சனம், ஜோதிடக் கருத்துக்கள் மற்றும் அரசியலில் மக்களின் நிலைப்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

23 minutes ago

130 கி.மீ வேகத்தில் சுழன்று உயிரை பறிக்கும் ராட்சத ராட்டினம்… கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள 'சிக்ஸ் பிளாக்ஸ் மேஜிக் மவுண்டன்' பொழுதுபோக்கு பூங்காவில், கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு…

28 minutes ago