இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டங்களில் அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகின்றது. அதன்படி வீடுகளில் சூரிய மின்சக்தி மேற்கூறையை நிறுவுவதற்கு மத்திய அரசு 30000 ரூபாய் மானியத்துடன் கூடுதலாக 20000 ரூபாய் மாநில அரசின் மூலதன ஊக்க தொகையும் வழங்கப்படுகின்றது.
இதனால் ஒரு கிலோ வாட் சோலார் மேற்கூரை நிறுவும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் பயனாளி 50000 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைப்பு உள்ள உள்நாட்டு நுகர்வோர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் ஆவர். தேசிய சோலார் போர்ட்டலில் பதிவு செய்து TANGEDCO என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த இந்த சலுகையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…