இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருந்தி மந்தனா, பிரபல இந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் அவருக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பின்பு பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். தற்போது இருவரும் குணமடைந்துள்ள நிலையில் ஸ்மிருதி திருமணப் புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் முச்சல் ஸ்மிருதிக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், வேறு ஒரு பெண்ணை ஸ்விமிங்க் செய்ய அழைத்ததாகவும் தகவல் பரவி வந்தது. ஒருவேளை இது வதந்தியாக இருக்குமோ என நினைத்த நிலையில் தற்போது ஸ்மிருதி மந்தனாவின் சிறந்த நண்பர்களான ராதா யாதவ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஹர்மன்ப்ரீத் கவுர் – அனைத்து இந்திய பெண் வீராங்கனைகளும் பலாஷ் முச்சலைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…