“விஜய் முதல்வர் இல்லப்பா..!” அந்த கடைசி 3 நாள்ல நடந்த ட்விஸ்ட்.. உண்மையான பவர் இவர்கிட்ட தான்.. தமிழக அரசியலை உலுக்கும் சிவசங்கரின் சீக்ரெட் ஓபன்..!!

Spread the love

தமிழக அரசியல் வட்டாரங்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய ஆட்சி மாற்றத்திற்குத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 3 நாட்கள் தான் முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சந்தித்த தோல்வி ஒவ்வொரு உடன்பிறப்பின் மனதிலும் மாறாத வடுவாக, ஆறாத காயமாக மாறிவிட்டது என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் ஒன்றும் உண்மையான முதல்வர் கிடையாது என்றும், அவரது பின்னணியில் இருக்கும் ஆதவ் அர்ச்சுனா தான் நிஜ முதல்வர் என்றும் சாடியுள்ளார். மேலும், தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் வெறும் ‘ஜோக்கர்களாக’ இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ள காட்டமான விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பயங்கர அனலைக் கிளப்பியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“அதிமுகவில் வெடித்த ஜாதி அரசியல் சண்டை”… வேலுமணிக்கு கல்தா கொடுக்க ஸ்கெட்ச் போட்ட கே.பி.முனுசாமி… அடுத்த பரபரப்பு…!

அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோருக்கு…

6 minutes ago

“உனக்கு எல்லாமே செஞ்சேனே”.. கோவில் வாசலில் காதலனுடன் நின்ற மகளின் காலில் விழுந்து அழுத தந்தை.. கலங்கும் இணையதளம்..!!

காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் ஒரு மகள். சரியாக அந்த…

6 minutes ago

“நான் பார்த்துக்குறேன் நண்பா”… துயரத்திலும் நெகிழ வைத்த நட்பு… அஜித்தின் கார் பயணத்தின் போது விஜய் கொடுத்த அந்த உருக்கமான வாக்குறுதி…!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் அண்மையில் இயற்கை எய்தினார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத்…

12 minutes ago

ஒரு இரவுக்கு 35 லட்சமா?.. அண்டை வீட்டுப் பெண் கொடுத்த ஆபரேஷன்.. மனைவியையே விலை பேசிய கணவன்.. நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்த சம்பவம்..!!

மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த ரீமா, தனது அண்டை வீடான அமித்தின் வீட்டிற்குச் சென்று அந்த அதிர்ச்சியூட்டும் கோரிக்கையை வைத்தபோது,…

14 minutes ago

“அமெரிக்கா செய்த தவறு.. 60 நிமிடத்தில் ஈரான் காட்டிய விஸ்வரூபம்”… மொத்தமும் சர்வ நாசம்… நடுங்கும் உலக நாடுகள்…!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடையத்…

19 minutes ago

கேஷ் இல்லனா என்ன.. UPI பண்ணு!.. லஞ்சம் வாங்கிய டிராபிக் போலீசின் முகத்திரையைக் கிழித்த இளைஞர்கள்.. கொந்தளித்த நெட்டிசன்கள்..!!

சமீபத்தில் சில இளைஞர்களைப் பிடித்த போக்குவரத்துப் போலீஸார், அவர்களிடம் லஞ்சமாகப் பணத்தைக் ரொக்கமாகக் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள்…

21 minutes ago