Categories: சினிமா

நடிகர் திலகம் சிவாஜியால் சிவகார்த்திகேயனுக்கு வந்த ஆப்பு… குழப்பத்தில் குத்தவச்சு உக்காந்த பிரபல இயக்குனர்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணி புரிந்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தார் சிவா. அதைத் தொடர்ந்து கமர்சியல் கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். இப்படியாக மக்கள் மனதில் இடம் பிடித்தார் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அமரன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் உடன் ஒரு படமும் டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் ஒரு படமும் சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் படம் தான் SK25 என்று பெயரிடப்பட்டிருந்தது.

நேற்று SK25 திரைப்படத்தின் பெயர் “பராசக்தி” என்ற தகவல் வெளியானது. இந்த திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சினிமாவில் நடித்த முதல் படத்தின் பெயராகும். இந்த தகவல் வெளியான உடனையே நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவை அமைப்பினர் இந்த தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு வைக்க கூடாது. அப்படி வைத்தால் நாங்கள் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்த்து போராட்டம் செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள். சிவாஜி கணேசன் அவர்களின் பட டைட்டிலை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில் இப்படி செய்கிறார்கள். இதனால் சிவகார்த்திகேயனும் சுதா கொங்கராவும் மிகவும் அப்சட்டாக இருக்கிறார்களாம்.

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

7 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

8 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago