Categories: சினிமா

காஷ்மீரில் நடக்கும் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி ஷூட்டிங்.. கடுப்பில் இருக்கும் கமல்ஹாசன்.. என்னவா இருக்கும்..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான அயலான் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏலியனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அயலான் திரைப்படம் பொங்கல் அன்று திரைக்கு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதிலும் இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கும் பிரச்சினை காரணமாக சிவகார்த்திகேயன் மீது இருந்த மரியாதை ரசிகர்களுக்கு குறைந்ததாகவே தெரிகிறது. இவ்வளவு பிரச்சனை நடந்தும் சிவகார்த்திகேயன் எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் சாதிக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு SK 21 எனது தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட படத்தின் சூட்டிங்கிற்கு அதிக பட்ஜெட் ஆகிவிட்டதாக தெரிகிறது.

இதனால் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனத்தினர் செலவுகளை குறைத்துக் கொள்ளுமாறு பட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாக போய்க்கொண்டிருப்பதால் கமல்ஹாசன் கடுப்பில் இருப்பதாக செய்திகள் வலம் வருகிறது.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

1 மணத்தியாலம் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

2 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

2 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

2 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

3 மணத்தியாலங்கள் ago