Categories: சினிமா

அடப்பாவிகளா.. ஜெயிலர் பட காட்சியை அப்படியே காப்பி அடித்த விஜய் டிவி சீரியல்.. நெல்சனுக்கு தெரியாம பாத்துக்கோங்க பா..

Spread the love

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். இந்த படத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஒரு முக்கிய  காட்சியில் வில்லன் அனுப்பிய ஆட்கள் ரஜினியின் பேரனை கொலை செய்ய முயற்சி செய்வார்கள். ரஜினியின் பேரன் கழுத்தை கத்தியால் வெட்ட ஆட்கள் முயற்சி செய்யும் போது ஸ்மார்ட்டாக செயல்பட்டு ரஜினி தனது பேரனை காப்பாற்றி விடுவார்.

இந்த காட்சி திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது . இதே போலவே பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல் ஜெயலர் பட காட்சியை காப்பி அடித்துள்ளது. தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹீரோவின் மகளை வில்லன் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்வார்கள்.

அப்போது ரஜினி எப்படி தனது பேரனை காப்பாற்றினாரோ அதேபோலவே சீரியல் ஹீரோ தனது மகளை காப்பாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஜெயிலர் படத்தை காப்பி அடிச்சிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

27 minutes ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

40 minutes ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

52 minutes ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

1 மணத்தியாலம் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

1 மணத்தியாலம் ago