அனுஷ்கா முதல் சாய்பல்லவி வரை.. கல்யாணம் பண்ணிக்காமல் சோலோவாக சுத்தும் நடிகைகள்..

Spread the love

தமிழ் சினிமாவில் 80s  முதல் 90s  வரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகள் பலர் இன்றும் வாழ்வில்  சோலோவாகவே டூயட் பாடி வருகிறார்கள். சுமார் 35 வயதை கடந்த நிலையிலும் திருமணம் ஆகாமல் சிங்கிள் நடிகைகளாக  சினி உலகில் சோலோவாக சிறகடித்து  பறந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி காண்போம்.

தற்பொழுது தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நாயகி தான் அனுஷ்கா செட்டி. தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி முடித்துள்ளார். இருப்பினும், இவர்  இன்றளவும் சிங்கிள் நாயகியாகவே வலம் வருகிறார். பல பிரபலங்களுடன் இவர் திருமண கிசுகிசுவில் அடிபட்டாலும்  திருமணம் குறித்து இன்றளவும் மௌனம் காத்து வருகிறார்.

சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த ஜனவரி 10ஆம் தேதியோடு தனது 34 ஆவது வயதை கடந்து பயணித்து வருகிறார். தமிழ் திரை உலகிலும், தெலுங்கு உலகிலும் முன்னணி நடிகையாக விளங்கிவரும் இவர் இப்போது வரை சிங்கிள் நாயகியாகவே இருக்கின்றார். தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நாயகி தான் சாய் பல்லவி.  இவருடைய சகோதரிக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் வயது 31ஐ கடந்து விட்டது என்ற பொழுதும், இன்றளவும் சிங்கிள் நாயகியாகவே வலம் வருகின்றார்.

திரிஷா, 40 தொட்டுவிட்ட பொழுதிலும் இன்றளவும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மட்டுமல்லாமல் 2K கிட்ஸ் மத்தியிலும் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர். கடந்த சில காலமாக ஒரு ரீஎன்ட்ரி கொடுத்ததை போல பல மாஸ் திரைப்படங்களில் நடித்து  சினியுலகையே மிரட்டி வருகிறார் நடிகை திரிஷா. இவருக்கு ஏற்கனவே ஒருமுறை நிச்சயம் வரை சென்று இவர் கல்யாணம் நின்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப்போது இவர் சிங்கிள் நாயகியாகத் தான் இருக்கின்றார்.

Mahalakshmi

Share
Published by
Mahalakshmi

Recent Posts

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

3 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

15 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

22 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

28 minutes ago

“பழிக்கு பழி… டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு”… கமேனியின் இறுதிச்சடங்கில் நடுங்க வைத்த சிவப்பு கொடிகள்…. பதறும் உலக நாடுகள்..!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…

35 minutes ago

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

46 minutes ago