சின்னத்திரையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியல் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் மனிஷா, அமல்ஜித், நிவேதா, தர்ஷக் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சிங்க பெண்ணே சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title
ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். நடிகை தாரணி, ஜெயந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இவர் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா விஜயகுமார் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்.

#image_title
மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் வி.ஜே பவித்ரா ஒரு நாளைக்கு 8000 சம்பளம் வாங்குகிறார். ஆனந்தியின் தோழியாக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகலட்சுமி ஒரு நாளைக்கு 8000 சம்பளம் வாங்குகிறாராம். தர்ஷன் கவுடா, மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவர் ஒரு நாளைக்கு 12000 முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

#image_title
ஆனந்தியின் அக்கா கோகிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் நிவேதா என்பவர் ஒரு நாளைக்கு 6000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அன்பு என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துவரும் அமல்ஜீத் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அன்புவின் அம்மா வாக நடித்து வரும் அஞ்சு ஒரு நாளைக்கு 8000 சம்பளம் வாங்குகிறாராம்.