Categories: TRENDING

கலைக்கட்டிய அம்பானி மகன் திருமணம்.. ரிஹானா முதல் ‘MAROON 5’ குழு வரை.. வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

தற்போது இணையத்தில் ட்ரெண்டிகாக வந்து கொண்டிருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் ப்ரீ-வெட்டிங் வரும் உலகம் முழுக்க இருக்கும் பிரபலங்கள். நடிகர்கள், டாப் 10 பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், மிகச் சிறந்த பாடகர்கள், என்று பல பிரபலங்கள் இவரின் ப்ரீ-வெட்டிங்கு வந்துள்ளார்கள்.முகேஷ் அம்பானி அவர்கள் தனது அப்பாவின் பிசினஸை எடுத்து நடத்த ஆரம்பித்து,

தற்போது 112.1 மில்லியன் சொத்து மதிப்பை பெற்று ஆசியாவில் 12வது பணக்கார லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். தனது அப்பா பிசினஸ் ஆன reliance கம்பெனியை தனது முயற்சியினால் முன்னேற்றிக் கொண்டு வந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லிமிடெட், ரிலையன்ஸ் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி முக்கியமாக இந்தியன் ஐபிஎல் டீம் இன் ஓனரான இவர் இது போல் பல முன்னணி கம்பெனிகளை வழி நடத்தி வருகிறார்.

தற்போது இவர் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மச்செண்ட் இவர்களின் வெட்டிங் காக குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மூன்று நாளாக நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க இருக்கும் பிரபலங்கள் அனைத்தும் வருகை தந்துள்ளார்கள். இதில் உலக பணக்காரரான கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மெட்டல் கம்பெனியின் அதிபர் சுகர் பக், டொனால்ட் டிரம்ப் போன்ற பல தொழிலதிபர்கள் வந்துள்ளார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்தியத் திரை உலகின் ஜாம்பவான்கள் ஆன அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா இன்று பல பிரபலங்கள் வந்துள்ளார்கள். இந்த நிச்சயதார்த்ததற்காக உலக நாடுகளில் பிரபலமான பாடகரான ரிகானாவை அழைத்துள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல் மாறோன் 5 என்ற பாடல் குழுவினையும் அழைத்து இந்த நிகழ்ச்சியில் இசை அமைத்துள்ளார்கள். இசையமைப்பதற்காக இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரிகானா அவர்கள் குறைந்த பட்சமாக 33 கோடி வாங்கி உள்ளார்கள். மாறோன் 5 பாடல் குழு 12 கோடி வாங்கியுள்ளார்கள். இவர்கள் நடத்தும் இந்த இந்த நட்சத்திரத்திற்காக 15 ஆயிரம் மேற்பட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாம். இந்த நிச்சயதார்த்தத்திற்காக மட்டும் 100 கோடிக்கும் மேல் செலவாகி உள்ளதாம்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago