Categories: சினிமா

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேதுபதி படத்தில் விசாரணை கமிஷன் தலைவர் கதாபாத்திரம் அவரை பிரபலமாக்கியது.

தமிழ் சினிமாவில் 80 படங்கள் வரை TSR தர்மராஜ் நடித்துள்ளார். மேலும் 30 படங்கள் TSR தர்மராஜ் நடிப்பில் ரிலீசாக உள்ளது. முக்கியமாக அயலி வெப் சீரிஸ் தர்மராஜுக்கு பெரும் புகழை தேடித்தந்தது. இதற்கிடையே அவர் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் ஒரு திரை பட விழாவில் TSR தர்மராஜ் கலந்துகொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது, டெக்ஸ்டைல் துறையிலிருந்த போது கோடி கோடியாக பணம் புழங்குபவர்களோடு பழகுவேன். அது பெரிய கடல். ஏறுனா பிளைட். இறங்கினா கார்ன்னு இருந்தவன். TVS 50 எல்லாம் நான் எப்போவோ ஓட்டி இருக்கிறேன். நான் அதை எல்லாம் விட்டுட்டு இப்போது 200 ரூபாய்க்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். இதயம் படத்தில் கிரவுடு ஆர்டிஸ்ட் ஆக வந்து சேதுபதி படத்தின் மூலம் வளர்ந்தேன்.

அயலி திரைப்படம் என்னை பிரபலமாக்கியது. சினிமாவில் சில நேரம் கடுப்பாக இருக்கும். அதாவது எப்போது நாம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க போகிறோம் என தோன்றி கொண்டே இருக்கும். பட வாய்ப்புக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். டெக்ஸ்டைல் துறையை விட்டு விட்டு பெரும் கனவுகளோடு இந்திய சினிமா துறைக்கு வந்தேன். நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறேன். இப்போ ஒரு நாளைக்கு 2,3 படம் சூட்டிங்ல கலந்துகிட்டு இருக்கேன் எமோஷனலாக பேசி உள்ளார்.

#image_title

admin

Recent Posts

அட கொடுமையே… போன் பார்த்துக்கொண்டிருந்த நபர் மீது… திடீரென இடிந்து விழுந்த கட்டடம்… ரிஷிகேஷில் நடுரோட்டில் நடந்த திகில் சம்பவம்…!

ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில் அமைந்திருக்கும் GMOU வளாகத்தின் இரும்புச் சந்தையில், கட்டடத்தின் ஒரு பகுதியின் கைப்பிடிச் சுவர் திடீரென…

9 seconds ago

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…. “நான் இல்லாவிட்டாலும் கவலை இல்லை”…. தொண்டர்களுக்கு நேருவின் மாஸ் மெசேஜ்… திமுக போடும் மாஸ்டர் பிளான்….!

திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…

25 minutes ago

BREAKING: இடைத்தேர்தலில் போட்டி…. சற்றுமுன் சீமான் அறிவித்தார்…!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…

31 minutes ago

“தவெகவை வீழ்த்த ஒண்ணு சேரும் பரம எதிரிகள்?”…. அம்பை தொகுதியில் சீமான் மெகா ட்விஸ்ட்…. திமுக – அதிமுக கூட்டணி பிக்சர் ஓவர்….!

தமிழக அரசியலில் தவெகவின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் ஆளுங்கட்சியின் செல்வாக்கை உயர்த்தி வரும் நிலையில், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்…

34 minutes ago

“ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் பிரபல செய்தி சேனல் இயக்குநர் அதிரடி கைது”…. நெஞ்சுவலியால் நாடகமாடிய அதிர்ச்சி பின்னணி…..!

பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனத் தலைவரும், பிரபல தனியார் தமிழ் செய்தி சேனலின் இயக்குநருமான…

39 minutes ago

“கணவன்-மனைவி தகராறு”… 9 மாத பச்சிளம் குழந்தையை பாலத்திலிருந்து கீழே வீசிய கொடூரன்…. நெஞ்சை பதற வைக்கும் கோரச் சம்பவம்….!

மும்பையின் காட்கோபர் ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று நடந்த ஒரு கொடூரச்…

45 minutes ago