கலைக்கட்டிய அம்பானி மகன் திருமணம்.. ரிஹானா முதல் ‘MAROON 5’ குழு வரை.. வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

By Ranjith Kumar on பங்குனி 2, 2024

Spread the love

தற்போது இணையத்தில் ட்ரெண்டிகாக வந்து கொண்டிருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் ப்ரீ-வெட்டிங் வரும் உலகம் முழுக்க இருக்கும் பிரபலங்கள். நடிகர்கள், டாப் 10 பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், மிகச் சிறந்த பாடகர்கள், என்று பல பிரபலங்கள் இவரின் ப்ரீ-வெட்டிங்கு வந்துள்ளார்கள்.முகேஷ் அம்பானி அவர்கள் தனது அப்பாவின் பிசினஸை எடுத்து நடத்த ஆரம்பித்து,

தற்போது 112.1 மில்லியன் சொத்து மதிப்பை பெற்று ஆசியாவில் 12வது பணக்கார லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். தனது அப்பா பிசினஸ் ஆன reliance கம்பெனியை தனது முயற்சியினால் முன்னேற்றிக் கொண்டு வந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லிமிடெட், ரிலையன்ஸ் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி முக்கியமாக இந்தியன் ஐபிஎல் டீம் இன் ஓனரான இவர் இது போல் பல முன்னணி கம்பெனிகளை வழி நடத்தி வருகிறார்.

   

தற்போது இவர் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மச்செண்ட் இவர்களின் வெட்டிங் காக குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மூன்று நாளாக நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க இருக்கும் பிரபலங்கள் அனைத்தும் வருகை தந்துள்ளார்கள். இதில் உலக பணக்காரரான கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மெட்டல் கம்பெனியின் அதிபர் சுகர் பக், டொனால்ட் டிரம்ப் போன்ற பல தொழிலதிபர்கள் வந்துள்ளார்கள்.

   

அது மட்டும் இல்லாமல் இந்தியத் திரை உலகின் ஜாம்பவான்கள் ஆன அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா இன்று பல பிரபலங்கள் வந்துள்ளார்கள். இந்த நிச்சயதார்த்ததற்காக உலக நாடுகளில் பிரபலமான பாடகரான ரிகானாவை அழைத்துள்ளார்கள்.

 

அது மட்டுமல்லாமல் மாறோன் 5 என்ற பாடல் குழுவினையும் அழைத்து இந்த நிகழ்ச்சியில் இசை அமைத்துள்ளார்கள். இசையமைப்பதற்காக இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரிகானா அவர்கள் குறைந்த பட்சமாக 33 கோடி வாங்கி உள்ளார்கள். மாறோன் 5 பாடல் குழு 12 கோடி வாங்கியுள்ளார்கள். இவர்கள் நடத்தும் இந்த இந்த நட்சத்திரத்திற்காக 15 ஆயிரம் மேற்பட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாம். இந்த நிச்சயதார்த்தத்திற்காக மட்டும் 100 கோடிக்கும் மேல் செலவாகி உள்ளதாம்.