தற்போது இணையத்தில் ட்ரெண்டிகாக வந்து கொண்டிருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் ப்ரீ-வெட்டிங் வரும் உலகம் முழுக்க இருக்கும் பிரபலங்கள். நடிகர்கள், டாப் 10 பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், மிகச் சிறந்த பாடகர்கள், என்று பல பிரபலங்கள் இவரின் ப்ரீ-வெட்டிங்கு வந்துள்ளார்கள். 1981 ஆம் ஆண்டு கிருபை அம்பானி மகன் முகேஷ் அம்பானி அவர்கள் தனது அப்பாவின் பிசினஸை எடுத்து நடத்த ஆரம்பித்து, தற்போது 112.1 மில்லியன் சொத்து மதிப்பை பெற்று ஆசியாவில் 12வது பணக்கார லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.
தனது அப்பா பிசினஸ் ஆன reliance கம்பெனியை தனது முயற்சியினால் முன்னேற்றிக் கொண்டு வந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லிமிடெட், ரிலையன்ஸ் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி முக்கியமாக இந்தியன் ஐபிஎல் டீம் இன் ஓனரான இவர் இது போல் பல முன்னணி கம்பெனிகளை வழி நடத்தி வருகிறார். இவர் கால் பதிக்காத பிசினஸ் கிடையாது. 1981 ஆம் ஆண்டு நீட்டா அம்பானி அவர்களை திருமணம் செய்து கொண்டார். முகேஷ் அம்பானி இவருக்கு ஆகாஸ், அனந்த, இஷா அம்பானி என்று மூன்று குழந்தைகள் உள்ளது,
தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயம்தான் அனந்த் அம்பானி ரித்திகா மார்சென்ட் ப்ரீ-வெட்டிங் ஆகும், இந்த வெட்டிங் காக குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மூன்று நாளாக நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க இருக்கும் பிரபலங்கள் அனைத்தும் வருகை தந்துள்ளார்கள். அதில் உலக முக்கியமான கம்பெனிகளின் சி.இ.ஓ ஆன கூகுள் சி.இ.ஓ “சுந்தர் பிச்சை” அவர்களும், அடோப் நிறுவனத்தின் “சாந்தன் நாராயணன்” அவர்களும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் “பில்கேட்ஸ்” அவர்களும், மெட்டா கம்பெனி ஓனர் ஆன “மார்க் சுகர் பாக்ஸும்” இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் பொன்னான ஃபார்மர் அட்வைசர் “யுவன்க ட்ரம்ப்” மற்றும் பிளாக்பெர்ரி சி.இ.ஓ லாரி பிளாக் ஸ்டோன் நிறுவனம் “ஸ்டீபன் ஸ்டோன்” டிஸ்னி அதிபரான “பாப் இகர்”.டாடா அவர்களின் பையன் ஆன “கே சந்திரசேகர்” அவர்களும், ஆதித்யா பிர்லா கம்பெனியின் அதிபர் ஆன “குமார் மங்களம் பிர்லா”. இன்போசிஸ் கம்பெனியின் சி.இ.ஓ ஆன “நந்தன் நீலகனி ஸ்ரீராம்” மற்றும் ஆர்.பி.எஸ் ஜி குரூப் ஆஃப் சி.இ.ஓ “சஞ்சீவ் கான்கே” அவர்களும் இதற்கு வருகை தந்துள்ளார்கள்.
பிரபல கிரிக்கெட் பிளேயர் ஆன சூப்பர் டூப்பர் தல “தோனி” அவர்கள், பிளாஸ்டர் மாஸ்டர் “சச்சின்”, பெஸ்ட் பாஸ்மான “அர்டிக் பாண்டியா” மற்றும் “இசான் கிஷன்” அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்கள். இந்திய பிரபல நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ரஜினிகாந்த், ரன்வீர் சிங், விக்கி கோலிசாநீ என்ற பிரபலங்கள் அனந்தம்பானியின் ப்ரீ-வெட்டிங்கு வருகை தந்துள்ளார்கள்.
