Categories: சினிமா

பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஜான் விஜய்.. புகாரைக் குறிப்பிட்டு பாடகி சின்மயி போட்ட டுவீட்..!!

Spread the love

நடிகர் ஜான் விஜய் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் தலைமகன், ராவணன், தில்லாலங்கடி, அங்காடி தெரு, கலகலப்பு, நேரம், வாயை மூடி பேசவும், திருடன் போலீஸ், சகலகலா வல்லவன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல பாடகியான சின்மயி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து குரல் எழுப்புகிறார். பல பிரபலங்கள் பற்றியும் சின்மயி இதுவரை பல புகார்களை கூறியிருக்கிறார். இந்த நிலையில் வில்லன் நடிகர் ஜான் விஜய் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அந்த பெண் அளித்த புகாரை சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகாரில் அந்த பெண் கூறியதாவது, நடிகர் ஜான் விஜய் சென்னையில் இருக்கும் பிரபல கிளப்புகள் மற்றும் பப்புகளுக்கு ரெகுலராக வருவார். அங்கு அவர் பெண்களிடம் தவறான நோக்கத்தில் தொடர்ந்து பேசுவார். அவருக்கு NO சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். தான் ஒரு செலிபிரிட்டி என்பதால் yes சொல்ல வேண்டும் என நினைப்பார்.

#image_title

அவர் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு கொடுப்பார். பேசுவதற்கு கூட விருப்பமில்லை என கூறினாலும் பல பெண்களுக்கு அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். இதனை பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

மாதம் ₹20,000 வாடகை வீண் இல்லையா… இணையத்தில் தீயாய் பரவும் உபாஸ்னாவின் ‘ஸ்மார்ட்’ ஐடியா… நெட்டிசன்கள் அதிரடி விவாதம்…!

பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…

2 minutes ago

அட கடவுளே… 5 நிமிட வீடியோ கால்…! 36 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு… விவாகரத்து கோரும் கணவன்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…

3 minutes ago

“2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டாரா சௌந்தர்யா…? நடிகை மரணம் குறித்து இயக்குநர் சொன்ன ஷாக்கிங் தகவல்…! 22 வருசத்துக்கு அப்புறம் வெடித்த பகீர் சர்ச்சை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!”

90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…

12 minutes ago

“திருட வந்தது ஒரு குத்தமாடா”… திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட வினோத தண்டனை… கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…

14 minutes ago

இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…

20 minutes ago

“ஆதரவை விலக்கிக்கிட்டு தாராளமா போங்க…!” கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘மரண மாஸ்’ பதிலடி..! அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…

21 minutes ago