பிரபல பாடகரான ஆண்டனி தாசனா இது?… இளம்வயதில் மனைவியுடன் சும்மா எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க… அன்ஸீன் புகைப்படம்…

By Begam on ஆடி 31, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான ஆண்டனி தாசன், கருணாஸின் திண்டுக்கல் சாரதி படத்தில் இடம்பெற்ற திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடலின் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற காசு பணம் துட்டு மணி மணி பாடலின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார்.

   

குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஓபனிங் பாடல், ஜிகர்தண்டா படத்தின் பாண்டிய நாட்டு கொடி, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சொடக்கு மேல சொடக்கு, பேட்டை படத்தில் ஆஹா கல்யாணம், மேயாத மான் படத்தின் தங்கச்சி பாடல் என பல சூப்பர் ஹிட் பாடல்களை ஆன்டணி தாசன் பாடியுள்ளார்.

   

 

மேலும் இசையமைப்பாளராகவும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சசிகுமார் இணைந்து நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் ஆன்டணி தாசன் இசையமைத்திருந்தார். தற்பொழுது இவர் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஆண்டனி தாசன். இவர் தற்பொழுது தனது மனைவியுடன் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by ANTHONY (@anthony.daasan)