Connect with us

CINEMA

திடீரென Engagement புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘காலா’ பட நடிகை… வைரலாகும் புகைப்படம்…

பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் ‘தோனி’ திரைபடத்தில் அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து  ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே.

   

தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார். இவரது அந்தரங்க புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. அதே போல ஒரு படத்தில் நிர்வாண காட்சியிலும் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

பலரும் இவரை திருமணம் ஆகாதவர் என்று தான்பலரும் நினைத்து இருந்தனர். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது என்ற செய்தி கடந்த 2019 ல் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவரது கணவர் வெளிநாட்டை சேர்ந்த ஒரு நடிகர் பெனடிக் என்பவர் தான். 8 வருடங்கள் காதலித்த இவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ராதிகா ஆப்டே. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இப்புகைப்படமானது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

Continue Reading

More in CINEMA

To Top