Categories: சினிமா

கிடுக்குப்பிடி போட்ட கமல்… சிம்பு Vote போட வராததுக்கு இதுதான் காரணமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.  இவர் தற்பொழுது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 48 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக வெளிநாடு சென்று தனது உடலை பிட்டாக மாற்றினார் நடிகர் சிம்பு.

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இதில் சிம்பு அண்ணன், தம்பி இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லனாகவும் முட்டி மோத போகிறார் எனவும்,  அரியணைக்காக போராடும் சகோதரர்களின் கதைதான் இந்த படத்தின் மையக்கரு என்றும் கூறப்படுகிறது.

இதுவரை எஸ்டிஆர் நடிப்பில் வெளியான படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கக்கூடிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது இவர் STR 48  பட பணிகளை ஒத்திவைத்துவிட்டு, கமலின் Thug Life பட பணிகளை கவனித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் ஆகிய இருவரும் இணையும் அடுத்த திரைப்படம் தான்  Thug Life. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் ,  நடிகர்  ஜெயம் ரவி ,  நடிகை திரிஷா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி நடிகர் சிம்புவும் இந்த படத்தில் இணைந்துள்ளாராம்.  தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங்  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் நடைபெறுவதால் நடிகர் சிம்பு அங்கு சென்றுள்ளாராம். அதனால்  தான் அவரால் வாக்களிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Begam

Recent Posts

ரெய்டு நடக்கும் போது அன்பில் மகேஷ் கொடுத்த சீக்ரெட் கால்…. நேரில் விரைந்த கே.என். நேரு… கதவைச் சாத்திய போலீசார்…. அடுத்து நடந்த பரபரப்பு….!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…

9 minutes ago

“அவரு யாருங்க இப்போ?”… செல்வப்பெருந்தகையை வெளுத்து வாங்கிய பிரவீன் சக்கரவர்த்தி…. காங்கிரஸ் – தவெக கூட்டணியில் வெடித்த மோதல்…!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…

21 minutes ago

“அன்பில் மகேஷ் வீட்டில் 8 மணி நேர ரெய்டு”…. காரணமே இதுதானா?…. சற்றுமுன் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி…. அரசியலில் அடுத்த புயல்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

31 minutes ago

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு…. யாருடைய குரல்வளையையும் நெறிக்கல…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த ‘ஷாக்’ ரியாக்ஷன்….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…

39 minutes ago

அமைச்சர் பதவியில் இருந்து சரத் நீக்கம்?…. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்… தாம்பரம் டெண்டர் ஊழலில் அடுத்த விக்கெட்…..!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…

45 minutes ago

“அமைச்சர் பதவிக்காகத் தான் கூட்டணியா?”…. 2 சீட் ஜெயிச்சு ஒரு அமைச்சர் பதவி… விசிகவை மேடையில் வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்….!

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதாக வெளியான கருத்துக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

49 minutes ago