BREAKING: வரலாறு காணாத விதமாக வெள்ளி விலை 2வது நாளாக உயர்வு…!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love

வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று (டிசம்பர் 11, 2025) இரண்டாவது நாளாகவும் விலை உயர்ந்து, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில், சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,09,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.209 ஆக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் (செவ்வாய், புதன், வியாழன்), ஒரு கிலோ வெள்ளியின் விலை மொத்தம் ரூ.11,000 வரை உயர்ந்துள்ளது.