உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் இத்தனை பிரச்னைகள் வருமா? – சிப்ஸ் பிரியர்களே… கொஞ்சம் உஷாரா இருங்க!

Spread the love

ஒரு மாதம் வரை உருளைக்கிழங்கு சாப்பிடாமல் இருந்தால் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதா என்பது ஆச்சரியமாக தான் உள்ளது. உருளைக்கிழங்கில் டார்ச் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. உருளைக்கிழங்கை ஒரு மாதம் தவித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உருளைக்கிழங்கை அரிதாகவே உட்கொள்வது நல்லது.

நீங்கள் உங்கள் உணவில் உருளைக்கிழங்கை சேர்க்கவில்லை என்றால் உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்தலாம். குறைந்த எண்ணை மற்றும் மசாலா பொருட்கள் கலந்து வீட்டில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லது. கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு பொருட்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம். உருளைக்கிழங்கு உணவுக்கான சிப்ஸ் பிரஞ்சு பிஃரைஸ் போன்றவை சாப்பிட சுவையாக இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி தொடர்ந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படும். எனவே உருளைக்கிழங்கை சாப்பிடுவதற்கு முன் அது உங்கள் உடலில் என்ன மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Elango

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago