நீச்சல் குளத்தில் ஜாலியாக ஆட்டம் போடும் சிம்பு பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்..!!

By Priya Ram

Published on:

நடிகர் சித்தி இத்னானி கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி மொழி திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜம்ப லகிடி பம்பா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

   

முதல் முறையாக தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தில் சித்தி சித்தி இத்னானி நடித்துள்ளார்.

ஏற்கனவே தி கேரளா ஸ்டோரி என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் சித்தி இத்னானிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்தி நீச்சல் குளத்தில் என்ஜாய் செய்யும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)

author avatar
Priya Ram