இத கூட விட மாட்டீங்களா?… ஓடும் தண்ணீரில் ஒத்தையாக சிக்கிய உடும்பு.. படாத பாடு படுத்தி எடுத்த தெரு நாய்கள்… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அதுபோல ராஜஸ்தானில் பதிவான ஒரு பயங்கர காட்சியை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடும்புகள் பெரும்பாலும் ஆபத்தான தற்காப்பு திறன்களும் வலிமையும் கொண்டவை. ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தனியாக இருந்த உடும்பை, நாய்கள் கூட்டமாக துரத்தி தாக்கும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சில நாய்கள் அதன் கழுத்தை பிடித்து கடுமையாக தாக்கியதும் உடும்பு தப்பிச்செல்லம் முயற்சித்தும் முடியவில்லை. ராஜஸ்தானில் நடந்த இந்த நாய்கள் தாக்குதல் சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இடையில் இயற்கை விலங்குகளின் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு மேலும் வலுப்பெற வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Maheshchand Verma பதிவைப் பகிர்ந்துள்ளார் (@maheshchandverma9166)