“பதுங்கி இருந்து பாய்ந்த அரக்கன்…” விளாத்திகுளம் மாணவிக்கு நேர்ந்த துயரம்… குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். ஏற்கனவே ஒரு மூதாட்டியைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியே வந்த முனீஸ்வரன், மீண்டும் இந்த துயர செயலை செய்துள்ளான். திருட்டு மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சுற்றித் திரிந்து, தனியாக வரும் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளான்.

சம்பவத்தன்று தனியாகச் சென்ற மாணவியைத் தலையில் அடித்து மயக்கமடையச் செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுப் படுகொலை செய்துள்ளான். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கொலை செய்த பிறகும் எவ்வித பயமுமின்றி அதே பகுதியில் சுற்றித் திரிந்து, மக்களிடம் வழக்கைப் பற்றிய தகவல்களைக் கேட்டு தெரிந்துள்ளான். சிசிடிவி காட்சிகள் மூலம் இவனைக் கண்டறிந்த காவல்துறை, தற்போது மதுரை சிறையில் அடைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Devi Ramu

Recent Posts

கிசுகிசு விற்று 2 வீடுகள்!.. அடுத்தவர் ரகசியமே வருமானம்…உலகத்தையே உலுக்கிய நூதன பிசினஸ்…கொலம்பியா பாட்டியின் ஷாக்கிங் பேட்டி…!!

அடுத்தவர்களைப் பற்றிய ரகசியங்களை அறிந்துகொள்வதிலும், அதனை கிசுகிசுவாகப் பேசுவதிலும் மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. நாமெல்லாம் இதுபோன்ற…

6 minutes ago

ஷாக்… வேனில் உங்களை யார் போகச் சொன்னது?… சேகர்பாபுவை ஆவேசமாக… வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!

உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மூத்த தலைவர்களான சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கடிந்து கொண்டதாகத்…

7 minutes ago

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

21 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

24 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

40 minutes ago