அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. சர்வதேச பணி நீக்க கண்காணிப்பு வலைதளமான Layoffs. FYI வெளியிட்ட தகவல்களின்படி 2025-ஆம் ஆண்டில் 218 நிறுவனங்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 700 க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரும் நிறுவனங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
