திருபுவனம் இளைஞர் அஜித் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையில் புதிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அஜித்தின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வயிற்றில் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தியதும் மூளையில் ரத்த கசிவு இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் மேலும் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலை…
தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியான முறையில் நன்றி…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின் உரையாற்றிய விஜய், முந்தைய அரசின் நிதி நிர்வாகம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…