தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி ரோடு ஷோ மற்றும் 23 முக்கிய இடங்களில் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த காவல்துறை, ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஏப்ரல் 4-ஆம் தேதி மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்துள்ளதுடன், வில்லியனூர் சந்திப்பு உள்ளிட்ட நான்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பேச அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரோடு ஷோ நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், திட்டமிட்டபடி முழுமையான பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாமல் விஜய் மற்றும் அவரது கட்சியினர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
தமிழக அரசியலில் விசிக ஆதரவு அளித்தாலும், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் அளித்த…
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாட்டினரால் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பதிலடியாக உடனடியாக அணுஆயுதத் தாக்குதலைத் தொடங்குவதற்கான…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வழங்கிய ஆதரவு கடிதங்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, காங்கிரஸ் மற்றும்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எச்சரிக்கை விடுத்துள்ள யூடியூப்பர் மாரிதாஸ், தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய அரசியல் சூழல்…